கண்ணீர் விட்ட Mohammed Siraj! உணர்ச்சிகரமான Photo | OneIndia Tamil
2021-01-21 1,522 Dailymotion
Mohammed Siraj paid tribute to his father in the graveyard after returning to India
ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடருக்கு பின் இந்தியா திரும்பி இருக்கும் முகமது சிராஜ் தனது அப்பாவின் உடல் அடக்கம் செய்யப்பட்ட சமாதிக்கு சென்று இன்று மரியாதை செய்தார்.